1. கருட சக்தி III எனப்படும் ராணுவப் பயிற்சி இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே நடைபெற்றது?
நேபாளம்
இந்தோனேஷியா
இலங்கை
சீனா
2. "தைமூர்" ஆல் அழிக்கப்பட்ட இந்திய நகரம்?
ஜான்பூர்
தேவகிரி
தெளலதாபாத்
டெல்லி
3. "அலாவுதீன் கில்ஜி" டெல்லிக்கு அருகில் நிறுவிய புதிய நகர்?
சிரி
கிரி
பெரேஷாபாத்
அலாவுதீன்பாத்
4. "அலாவுதீன் கில்ஜி" ஆல் தோற்கடிக்கப்பட்ட தேவகிரியின் மன்னர்?
இராமசந்திரசேகர்
பிருதிவிராஜன்
விசால்தேவர்
குத்புதீன் ஐபக்
5. "துக்ளக்" மரபைத் தோற்றுவித்தவர்கள்?
முகமது பின் துக்ளக்
பெராஸ் ஷா
பெரோஸ்கர்
கியாசுதீன் துக்ளக்
6. ராஜபுத்திர அரசு குடும்பத்தில் " தீக்குளித்து உயிர் விடும்" பழக்கமானது?
சாந்தல்
ஸ்தம்பம்
ஜமல்
ஜவ்ஹர்
7. 1947- ல் காஷ்மீர் அரசராக இருந்தவர்?
ஹரி சிங்
சேக் அப்துல்லா
ரஞ்சீத் சிங்
பரூக் அப்துல்லா
8. இந்தியா சுதந்திரம் பெறும்போது இங்கிலாந்து பிரதமாக இருந்தவர்?
சர்ச்சில்
மவுண்ட்பேட்டன்
ரூஸ்வெல்ட்
அட்லி
9. பக்ஸார் போரில் பங்கேற்ற முகலாயப் பேரரசர்?
ஆதில் ஷா
ஷா ஆலம்
பகதூர் ஷா
அக்பர்
10. அக்பரின் பாதுகாவலர்?
தோடர்மால்
நூர்ஜஹான்
பீர்பால்
பைரம் கான்
11. அடிமை வம்சத்தின் முதல் அரசர் யார்?
குத்புதின்
ஐபெக் மிர்
காசிம் பால்பன்
முகமது கோரி
12. முதற் சங்கத்தைத் தோற்றுவித்தவர்?
சீத்தலைச் சாத்தனார்
இளங்கோ அடிகள்
அகத்தியர்
திருவள்ளுவர்
13. பாமினி அரசை தோற்றுவித்தவர்?
மாலிக்காபூர்
ஹரிஹரர்
புக்கர் இவர்களில்
எவருமில்லை
14. "வெள்ளையனே வெளியேறு" இயக்கம் ________ ஆண்டு நடைபெற்றது
1920
1919
1929
1909
15. சங்க காலத்தில் சோழர்களின் தலைநகர்?
கோயம்புத்தூர்
உறையூர்
தஞ்சாவூர்
மதுரை
16. இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்தவர்? ராஜகோபாலாச்சாரி
கேனிங்
டல்ஹெளசி
லார்ட் மௌண்ட்
பேட்டன்
17. ___________என்ற அராபிய மன்னர் இந்தியா மீது 17 முறை படையெடுத்தார்?
முகம்மது பின் துக்ளக்
முகம்மது கோரி
முகம்மது பின் காசிம்
முகம்மது கஜினி
18. இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார்?
முகமது பின்
காசிம் கோரி
முகமது ஐபெக்
கஜினி முகமது
19. கௌதம புத்தர் முதன் முதலில் போதித்த இடம்?
கயா
கபிலவஸ்து
லும்பினி
சாரநாத்
20. எந்த மாநாட்டில் பஞ்சசீலக் கொள்கை வெளியிடப்பட்டது?
கெய்ரோ
பெங்களூர்
பாண்டுங்
இவற்றில் ஏதும் இல்லை
21. விஜயநகரப் பேரரசு வீழ்ச்சியடைய முக்கியக் காரணம்?
வலிமையற்ற மைய அரசு மாநில
ஆளுநர்களின் தன்னிச்சையான
போக்கு தலைக்கோட்டை போர்
போர்ச்சுக்கீசியரின் வருகை
22. ரத்னாவளி என்ற நூலை எழுதியவர்?
இட்சிங்
ஹர்சர்
சந்திரகுப்தர்
வியாசர்
23. அலெக்சாண்டரது படையெடுப்பின் முக்கய விளைவு?
கிரேக்கப்பேரரசின் விரிவாக்கம்
மௌரியப் பேரரசின் தோற்றம்
கிரேக்க குடியேற்றங்கள் ஏற்படுத்துதல்
இந்தியாவிற்கும், கிரேக்கத்திற்கும்
இடையிலான நேரடி தொடர்பு
24. ஷேர்ஸாவின் ஆட்சி குறிப்பிடத்தக்கதாக கருதப்பட காரணம்?
சமயக்கொள்கை
படையெடுப்புகள்
இராணுவ சீர்திருத்தங்கள்
ஆட்சி முறைக் கொள்கை
25. பாபர் இந்தியாவில் முகலாயப் பேரரசை நிலைநாட்டக் காரணம்?
முதலாம் பானிபட்டுப்போர்
காபூல் படையெடுப்பு
காக்ரா போர்
கண்வாப் போர்
26. இந்தியா மீது அலெக்ஸாண்டர் படையெடுத்தது எப்போது? கி.மு. 326 கி.மு. 310 கி.மு. 316 கி.மு. 32027. தில்லியை ஆண்ட முதல் பெண்மணி? ரசியா பேகம் சாந்த் பீவி மும்தாஜ் மகால் மெஹர்-உன்-நிசா
28. எவரால் நாலந்தா பல்கலைக்கழகத்தை 1197ல் தாக்கப்பட்டது?
முகமதுபின் துக்ளக்
ஹர்ஷர் குத்புதீன்
அய்பெக் முகமதுபின்
பக்தியார் கில்ஜி
29. முதல் தரெயின் போரில் வெற்றி பெற்ற அரசர்?
கஜினி முகமது
மகேந்திர பல்லவன்
கோரி முகமது
பிரிதிவிராசன்
30. எவரால் நாலந்த பல்கலைக்கழகத்தை தொடங்கப்பட்டது?
ஸ்கந்த குப்தர்
யுவான் சுவாங்
. ஹர்ஷர்
குமார குப்தர்
31. புத்தர் பிறந்த இடம் தற்போது உள்ள நாடு? பர்மா திபெத் இந்தியா நேபாளம்32. பிருத்விராஜை இரண்டாவது தரைன் யுத்தத்தில் தோற்கடித்தது யார்?
குத்புதீன் ஐபெக்
கோரி முகமது
கஜினி முகமது
அலாவுதீன் கில்ஜி
33. பண்டைய இந்தியாவின் மிகச் சிறந்த மருத்துவராகக் கருதப்படும் தன்வந்திரி எவருடைய அரசவையில் ஆலோசனைகளை தந்து வந்தார்?
சந்திரகுப்த
விக்கிரமாதித்தியா
சமுத்திரகுப்தர்
கனிஷ்கர் அசோகர்
34. மாவீரன் சிவாஜியின் தலைநகரம் எது? புனே ராய்கார் புரந்தர் கார்வார்35. சாதவாகனா வம்சத்தின் சிறந்த அரசராக திகழ்ந்தவர்?
ஸ்ரீ சதகர்னி
யஜ்னாஸ்ரீ சதகர்னி
வஷிஷ்டபுத்திர புலுமயி
கௌதமிபுத்திர
.சதகர்னி
36. சமுத்திர குப்தனால் சிறை பிடிக்கப்பட்ட பல்லவ அரசன் இருந்தவர்? விஷ்ணுகோபன் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் பரமேஸ்வரவர்மன் சிம்ம விஷ்ணு
37. எந்த வெனிசு வரலாற்று ஆசிரியர் சோழர்களைப் பற்றி ஆய்வு செய்து எழுதியுள்ளார்?
அல்பருனி டாக்டர்
ஜோன்ஸ் வில்லியம்
மார்க்கோ போலோ
இபன்படூடா
38. தக்கர்களை ஒடுக்கிய ஆங்கிலேய ஆளுநர்?
வாரன் ஹேஸ்டிங்ஸ்
டல்கௌசி
காரன் வாலிஸ்
வில்லியம் பெண்டிங்
39. இரண்டாம் கர்நாடக போரின் முடிவில் கீழ்க்கண்ட ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று?
அய்-லா-சாப்பேல் உடன்படிக்கை
வட சர்க்கார் உடன்படிக்கை
பாரிசு உடன்படிக்கை
பாண்டிச்சேரி உடன்படிக்கை
40. தன்னை இரண்டாம் அலெக்சாண்டர் என்று தாம் வெளியிட்ட நாணயங்களில் பதிவித்தவர்?
கியாசுதீன்
துக்ளக் முகமது
பின் துக்ளக்
ஜலாலுதீன் கில்ஜி
அலாவுதீன் கில்ஜி