Type Here to Get Search Results !

பொது அறிவு வினா விடைகள்/ General Knowledge Quiz Answers

 பொது அறிவு வினா விடைகள்/ General Knowledge Quiz Answers



பேரரசி விக்டோரியாவின் பிரகடனம் எந்த ஆண்டில் வெளியிடப்பட்டது?

                   1858

அடிப்படை கடமைகள் அடங்கியுள்ள பிரிவு என்ன?

                       பிரிவு 51 ஏ

தெற்காசிய பிராந்திய நாடுகளின் கூட்டமைப்பு(SAARC) மாநாடு முதல் முதலில் எங்கே நடந்தது?

                         டாக்கா

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

                 அம்பேத்கர்

எது அடிப்படை உரிமை கிடையாது?

                       சொத்துரிமை

குடியரசுத்தலைவராகப் பொறுப்பேற்க வயது வரம்பு என்ன ?

                          35 வயது

மாநில அரசின் பெயரளவு நிர்வாகி யார்?

                           ஆளுநர்

கி.பி. 1947-ல், இந்தி விடுதலை பெற்றபோது சென்னை சட்டசபையில் தலைவராக இருந்தவர் யார்?

                   ஓமந்தூராயார்

வேல்ஸ் இளவரசர் சென்னைக்கு எப்போது முதல்முதலாக வந்தார்

                  1962

இந்தியாவில் முப்படைகளின் தளபதி யார் ?

               குடியரசுத்தலைவர்

இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உள்ளன?

           28 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன்

வரதட்சணை தடைச்சட்டம் எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது?

                                     1961

பல கட்சி ஆட்சி நடைபெறும் நாட்டுக்கு ஓர் உதராணம்?

                       இந்தியா

எதன் அடிப்படையில் இந்தியாவில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன?

                      மொழி

இந்தியாவில் மிக உயர்ந்த நீதித்துறை அங்கமாக கருதப்படுவது எது ?

                         உச்சநீதிமன்றம்

குடியரசுத்தலைவர் மற்றும் துணை குடியரசுத்தலைவர் பதவி காலியாக இருக்கும் போது குடியரசுத்தலைவர் பணியினை செய்வது யார் ?

                     தலைமை நீதிபதி

இந்தியாவின் மைய அரசாங்கத்தை தலைமையேற்று நடத்துபவர் யார் ?

                        பிரதமர்

இந்தியாவில் பொதுவாக அனைத்து முக்கிய முடிவுகளையும் எடுப்பவர் யார் ?

                  காபினெட்

மத்திய அமைச்சரவைக் குழுவின் கூட்டத்தை தலைமையேற்று நடத்துபவர் யார் ?

                    பிரதமர்

மக்களவையை கலைக்கும் அதிகாரம் பெற்றவர் யார் ?

                குடியரசுத்தலைவர்

மாநிலங்கள் அவையின் தலைவர் ?

               துணை குடியரசுத்தலைவர்

இந்திய குடியரசுத்தலைவர் எந்த தேர்தல் முலமாக தேர்ந்தெடுக்கபடுகிறார் ?

                மறைமுகத் தேர்தல்

தெற்க்காசிய பிராந்திய நாடுகளின் கூட்டமைப்பு எந்த ஆண்டில் ஏற்பட்டது ?

                     1988

அரசியலமைப்பு யாருடைய சுரண்டலுக்கு எதிரான உரிமையை வழங்கியிருக்கிறது ?

                குழந்தைகளுக்கு

இவற்றில் எந்த நாடு தெற்காசியப் பிராந்திய நாடுகளின் கூட்டமைப்பில் உறுப்பு நாடக இல்லை?

                பர்மா

சட்டவிதி 300-ஏ, இவற்றில் எதைச் சார்ந்தது?

                சொத்துரிமை

இந்தியாவின் முதல் முனிசிபல் கார்ப்பரேஷன் எங்கு ஏற்ப்படுத்தபட்டது?

               சென்னை

செய்தித்தாள்கள் எந்த அரசின் கட்டுப்பாட்டில் வரும்?

              மாநில அரசு

தமிழ்நாட்டில் பல்கழைகழகங்களின் வேந்தர் யார் ?

             கவர்னர்

2004-ல் ஏற்பட்ட சுனாமியின்போது மிக அதிக அளவில் எங்கே பாதிப்பு ஏற்பட்டது?

            லிட்டில் அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகள்

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad