Type Here to Get Search Results !

பொது அறிவு வினா விடைகள்/ General Knowledge Quiz Answers




இந்திய அரசியலமைப்பின் எந்தச் ஷரத்து, ஒரு மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை கொண்டுவரக் குடியரசுதலைவர்க்கு அதிகாரமளிக்கிறது?

             356வது ஷரத்து

போர் பிரகடனம் செய்யும் அதிகாரம் பெற்றவர் யார் ?

யாருடைய கையொப்பம் பெற்ற பின்னர் மசோத, சட்டம் ஆகும் ?

               குடியரசுத்தலைவர்

“சட்டம் இல்லையேல் சுதந்திரம் இல்லை” என்று கூறியவர் யார் ?

             லாஸ்கி

இந்தியாவில் பஞ்சாயத்து ராஜ் அறிமுகப்படுத்தபட்ட ஆண்டு எது ?

                 1959

இந்திய ஜனாதிபதி என்பவர் யார் ?

            இந்திய அரசின் தலைவர்

பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் கடைசி நிறுவனம் எது ?

            கிராமப் பஞ்சாயத்து

பன்னாட்டு நிதியகத்தில் இந்திய எப்போது உறுப்பினராக சேர்ந்து?

                               1950

இந்தியா-அமெரிக்கா நாடுகள் அணுசக்தி ஒப்பந்தம் செய்த நாள் எது?

                    அக்டோபர் 11, 2008.

முதலில் பஞ்சாயத்து ராஜ் அமைப்பை ஏற்படுத்திய மாநிலம்?

                  ராஜஸ்தான்

ராஜ்ய சபைக்கு இந்திய ஜனாதிபதியால் நியமனம் செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கை எவ்வளவு?

                                          12

ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து எதை கூறுகிறது?

             தனி அரசியலமைப்பு

அலிகார் இயக்கத்தின் நிறுவனர் யார்?

               சையது அகமது கான்

நிதி மசோத முதலில் எங்கு அறிமுகம் செய்யப்பட முடியும்?

                  மக்களவை

இந்தியாவின் முன்றாவது குடியரசுத்தலைவர் யார்?

                ஜாகீர் உசேன்

யார் மாநிலத்தின் ஆளுநரை நியமிக்கும் அதிகாரம் படைத்தவர்?

              குடியரசுத்தலைவர

உலகின்முதல்செல்பேசி/கைப்பேசி/செல்போன் உருவாக்கிய நிறுவனம்?

                    மோட்டோரோலா (Motorola)

பாராசூட்டில்இருந்துகுதித்த முதல் மனிதன் யார்?

                  1783  – லூயிஸ்–செபாஸ்டியன் லேனோர்மண்ட 

               ( Louis-Sébastien Lenormand )

எந்தவிமானநிறுவனத்தில் இருந்து ஏர் இந்தியா தொடங்கப்பட்டது?

                              மகாராஜா ஏர்லைன்ஸ்

இந்தியாவில்மொழிவாரிமாநிலங்கள் அமைவதற்கு காரணமாக அமைந்தவைர் யார்?

                          பொட்டி ஸ்ரிரமாலு

எந்தபுத்தகம்அமெரிக்காவின் விடுதலை போராட்டத்திற்கு காரணமாக இருந்தது?

                 காமன் சென்ஸ் – “Common Sense” By Thomas Paine.

எந்தநகரத்தில்முதன் முதலில் வனவிலங்கு பூங்கா தொடங்கப்பட்டது ?

                                   பாரிஸ்

தமிழ்நாடுஅரசின்சின்னத்தில் எந்த கோவிலின் கோபுரம் உள்ளது?

                            மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

                           9 அடுக்கு மேற்கு கோபுரம்.

நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் அவர்களின் அரசியல் குரு யார் ?

           சித்த ரஞ்சன் தாஸ்(C. R. தாஸ்)

இந்தியாவில் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு யாரால் எப்போது தொடங்கப்பட்டது ?

          லார்ட் ரிப்பன், 1881

இந்தியாவில் பதவியில் இருக்கும்போது இறந்த பிரதமர்கள் யார்?

          ஜவஹர்லால் நேரு, லால் பஹதூர் சாஸ்த்ரி, இந்திராகாந்தி

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad