Type Here to Get Search Results !

General Knowledge Quiz Answers - பொது அறிவு வினா விடைகள்


General Knowledge Quiz Answers - பொது அறிவு வினா விடைகள்



எந்த பாண்டிய மன்னர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை கட்ட தொடங்கினார்?

                  குலசேகர பாண்டியன்.

மிசா(MISA)மற்றும்பொடா(POTA) என்றால் என்ன ?

               உள்நாட்டுப் பாதுகாப்பு பராமரிப்புச் சட்டம் -(மிசா)

பயங்கரவாதச் செயல்களைத் தடை செய்யும் சட்டம்(பொடா)

        (பிரவன்சன் ஆப் டெர்ரிஸ்ட் ஆக்டிவிட்டிஸ் ஆக்ட் (பொடா))

யாரால் மிதிவண்டி(சைக்கிள்)கண்டுபிடிக்கப்பட்டது?

                         பேட்ரிக் மேக்-மில்லன்

எந்த ஆசிய சுற்றுலாதளத்தில் அதிக இந்து மதம் சிற்பங்கள் உள்ளது?

                   இந்தோனேஷியாவில் உள்ள பாலியில்

சிங்கப்பூர் பண்டைய காலப்பெயர் என்ன?

     துமாசிக் இது உள்ள கடல் நகரம் என்று பொருள்படும்.

எந்த வளைகுடாவிற்காக கியூபா மற்றும் அமெரிக்க நாடுகள் உடன்படிக்கை செய்து கொண்டன?

                         குவாண்டனமோ வளைகுடா

தமிழ்நாட்டின் ரயில்வேபாதையின் நீளம்எவ்வளவு?

                                5952 கிலோமீட்டர்கள்

தமிழ்நாட்டின்மொத்த ரயில்நிலையங்கள் எத்தனை?

                                     532

தமிழ்நாட்டில்எத்தனை தேசியநெடுஞ்சாலைகள் உள்ளன?

                                       24

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்எப்பொழுது தொடங்கப்பட்டது?

                                  1972 ஆம் ஆண்டு

தமிழ்நாட்டின்முக்கிய பெரியதுறைமுகங்கள் ?

             தூத்துக்குடி, சென்னை, எண்ணூர் துறைமுகங்கள்

தமிழ்நாட்டின்பன்னாட்டுவிமான நிலையங்கள் எங்கு, எங்கு அமைந்துள்ளன ?

            சென்னை(அண்ணா), திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர்

தமிழ்நாட்டின்உள்நாட்டுவிமான நிலையங்கள் எங்கு, எங்கு அமைந்துள்ளன ?

                  சென்னை(காமராஜ்), மதுரை, தூத்துக்குடி, சேலம்

ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை தமிழ்நாட்டில் எங்கு உள்ளது?

                          சென்னைக்கு அருகில் ஆவடியில்

பொதுத்துறை நிறுவனமான மாநிலதொழில்மேம்பாட்டுக் கழகம்(SIPCOT) எப்பொழுது தொடங்கப்பட்டது

                               1972 ஆம் ஆண்டு

தமிழ்நாட்டில்உள்ள அஞ்சல்அலுவலகங்கள் மட்டும் எத்தனை?

                              12,115 ( 2013 வரை )

தமிழ்நாட்டில்உள்ள அஞ்சல்மற்றும் தந்தி அலுவலகங்களின் எண்ணிக்கை ?

                               3504 ( 2013 வரை )

தமிழ் எந்த ஆண்டு ஆட்சி மொழியாககொண்டுவரப்பட்டது ?

                                      1958

தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பு ?

                         1,30,058 சதுர கிலோமீட்டர்கள்

தமிழ்நாட்டின்மாநிலப் பறவை எது?

                       மரகதப் புறா

தமிழ்நாட்டின்மாநிலப்பூ ?

                செங்காந்தள் மலர்

தமிழ்நாட்டின்மாநிலவிலங்கு ?

                  வரையாடு

தமிழ்நாட்டின்மாநிலமரம்

                     பனை மரம்?

தமிழ்நாட்டின் மிகஉயர்ந்தசிகரம்?

                       தொட்டபெட்டா

இந்தியாவின் நீளமான ஆறுஎது?

                       கங்கை.

இந்தியாவின் நீளமான இரண்டாவது ஆறுஎது?

                     கோதாவரி ஆறு.

பிரம்மபுத்திரா நதி திபெத்திய மொழியில் எப்படிஅழைக்கப்படுகிறது?

             யார்லுங் ட்சாங்போ(Yarlung Tsangpo)

ஹிராகுட்அணைஎந்த ஆற்றின் மேல் கட்டப்பட்டது?

                       மகாநதி ஆறு.

எந்த ஐந்து ஆறுகள் இணைந்து சிந்து நதி உருவாகிறது?

        ஜீலம், செனாப், ரவி, பியாஸ் மற்றும் சட்லெஜ்.

தக்ஷிண் கங்கா என்றழைக்கப்படும்ஆறு

                                கோதாவரி ஆறு.

கிருஷ்ணா நதியின் முக்கிய துணைநதி?

கிருஷ்ணா நதியில் பாயும மிகவும் முக்கியமான கிளைநதி?

                       துங்கபத்ரா நதி.

1600 ஆண்டுகளுக்கு முன்ஆணை எந்த நதியில் யாரால்கட்டப்பட்டது ?

             கல்லணை, கரிகாலனால் காவிரியின் குறுக்கேகட்டப்பட்டது

லட்சுமி நாராயணி தங்கக் கோவில் எங்குள்ளது?

                வேலூர் ஸ்ரீபுரம்

உலகின் மிகப்பெரிய தீவு எது?

           கிரீன்லாந்து

2008ல், தமிழக அரசின் சிறந்த திரைப்பட விருது பெற்ற படம் ?

           தசாவதாரம்

எது பாலைவனம் இல்லாத கண்டம்?

           ஐரோப்பா

1966ல்,  ஐநாவில் பாட அனுமதி பெற்ற முதல் பாடகி யார் ?

           எம். எஸ். சுப்புலட்சுமி

எத்தியோப்பியாவின் தலைநகரம் ‘அடிஸ் அபாபா’ வின் பொருள் என்ன?

          புதிய மலர்

International Air Transport Association IATA – தலைமையகம் எது ?

          ஜெனிவா

நிரங்கரி – என்பது என்ன ?

         சீக்கிய மதப்பிரிவு

ஐரோப்பிய மொழிச்சொற்களை வைத்து உருவாக்கப்பட்ட எஸ்பெராண்டோ(ESPERANTO) மொழியை உருவாக்கியது யார்?

             லஸாரஸ் லுட்விக் ஸாமெனாஃப்

உலகின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு எங்கே மேற்கொள்ளப்பட்டது?

              பாபிலோன்

ஐரோப்பா-ஆசியா இரு கண்டங்களில் அமைந்த நகரம் எது ?

              லூதுவேனியா

உலகின் முதல் பெண் பிரதமர்?

                         திருமதி பண்டாரநாயஹ

தமிழகத்தில் முதல் சமத்துவபுரம் எங்கே தொடங்கப்பட்டது?

                               மேலக்கோட்டை

முதல் சமத்துவபுரம் எந்த மாவட்டத்தில் உள்ளது

                            திருநெல்வேலி

மத்திய மாநில உறவுகளைச் சீர்படுத்த அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் யார்?

                       ஆர்.எஸ். சர்க்காரியா

வரதட்சிணை சாவுக்கு அளிக்கப்படும் தண்டனை எத்தனை ஆண்டுகளுக்கு குறையாமல் இருக்கும்?

                            7 ஆண்டுகள்

தமிழகத்தில் முதல் சமத்துவபுரம் எங்கே தொடங்கப்பட்டது?

                             மேலக்கோட்டை

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad