Type Here to Get Search Results !

GK Questions And Answers | பொது அறிவு தகவல்கள்/தமிழ் GK வினா விடை

உலக பொது அறிவு தொகுப்பு   |  GK Questions And Answers | பொது அறிவு தகவல்கள்/தமிழ் GK வினா விடை



இந்தியாவின் மிகப் பழமையான மலைத்தொடர் எது?

விடை: ஆரவளி மலைகள்.


இந்தியாவின் உயரமான சிகரம்?

விடை: மவுண்ட் K2.


இந்தியாவின் முதல் உயிர்க்கோள காப்பகம் எது?

விடை: நீலகிரி பயோப்ஷெர் ரிசர்வ்.


தாஜ்மஹால் கட்ட எத்தனை ஆண்டுகள் ஆனது?

விடை: 20 வருடங்கள்


புத்தரால் பேசப்பட்ட மொழி எது?

விடை: பாலி


பைலட் ஆன முதல் இந்திய பெண் யார்?

விடை: கேப்டன் பிரேம் மாத்தூர்.


காகிதப் பணத்தைப் பயன்படுத்திய முதல் நாடு எது?

விடை: சீனா


குளோபல் விதை பெட்டகம் எந்த நாட்டில் உள்ளது?

விடை: நார்வே


சாய்னா நேவால் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?

விடை: பூப்பந்து


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad