Type Here to Get Search Results !

சார்க் அமைப்பு - – SAARC

 பிராந்திய அமைப்பு என்றால் என்ன?

தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு அல்லது சார்க் (South Asian Association for Regional Cooperation, SAARC) என்பது தெற்காசிய நாடுகளுக்கிடையேயான நல்லுறவு, பிராந்திய ஒத்துழைப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும் முகமாக ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்பு ஆகும்.

சார்க் அமைப்பு - – SAARC

சார்க் அமைப்பு SAARC

தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு அல்லது சார்க் (South Asian Association for Regional Cooperation, SAARC) என்பது தெற்காசிய நாடுகளுக்கிடையேயான நல்லுறவு, பிராந்திய ஒத்துழைப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும் முகமாக ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்பு ஆகும்.

சார்க் அமைப்பின் நோக்கம்

சார்க் அமைப்பு வரலாறு
இவ்வமைப்பு டிசம்பர் 8, 1985 ஆம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, நேபாளம், மாலத்தீவு மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளினால் உருவாக்கப்பட்டது. ஏப்ரல் 2007 இல் இடம்பெற்ற இவ்வமைப்பின் 14வது உச்சி மாநாட்டில் ஆப்கானிஸ்தான் இதன் 8வது உறுப்பு நாடாக சேர்த்துக்கொள்ளப்பட்டது.

சார்க் அமைப்பின் முக்கியத்துவம்
தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு அல்லது சார்க் (South Asian Association for Regional Cooperation, SAARC) என்பது தெற்காசிய நாடுகளுக்கிடையேயான நல்லுறவு, பிராந்திய ஒத்துழைப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும் முகமாக ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்பு ஆகும்.

சார்க் அமைப்பின் பணிகள்
சார்க் அமைப்பானது தென்னாசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி,ஒத்துழைப்பு, வர்த்தகம், முதலீடுகள், சமூக அபிவிருத்தியுடன் கூடிய நட்புறவு , அர்ப்பணிப்புடன் செயலாற்றுதல் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு என்பனவற்றினை குறிக்கோளாக கொண்டு கட்டியெழுப்பப்பட்ட ஒரு அமைப்பாகும்

சார்க் அமை‌ப்பு
1985 ஆ‌ம் ஆ‌ண்டு டிச‌ம்ப‌ர் மாத‌ம் 8 தே‌தி சார்க் அமை‌ப்பு  தொட‌ங்க‌ப்ப‌ட்டது.
உறு‌ப்பு நாடுக‌ளி‌ன் பொருளாதார சமூக, ப‌ண்பா‌ட்டு ஒ‌த்துழை‌ப்பு ம‌ற்று‌ம் வ‌ள‌ர்‌ச்‌சி‌க்காக ம‌ற்று‌ம்  ம‌ற்ற வளரு‌ம் நாடுகளுட‌ன் ந‌ட்புற‌வினை வள‌ர்‌த்து‌க் கொ‌ள்ள சா‌ர்‌க் அமை‌ப்பு தொட‌ங்க‌ப்ப‌ட்டது.  
சா‌ர்‌க் அமை‌ப்‌பி‌ன் உறு‌ப்பு நாடுக‌ள் வ‌ங்காள தேச‌ம், பூட்டா‌ன், இ‌ந்தியா, மாலத்தீவு, நேபாள‌ம், பா‌கி‌ஸ்தா‌ன், இல‌ங்கை ம‌ற்று‌ம்  ஆ‌ப்கா‌னி‌ஸ்தா‌ன் முத‌லியன ஆகு‌ம்.  
சார்க் அமை‌ப்‌பின் பணிக‌ள்

(தென்ஆசிய நாடுகளிள் பிராந்திய ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பு)

(SOUTH ASIAN ASSOCIATION FOR REGIONAL COOPERATION)

ஆரம்பம் : December 8, 1985 டாக்கா (பங்களதேஷ்)

தலைமையகம் : நேபாளம் - கட்மண்டு

அங்கத்துவம் : 

இந்தியா   

இலங்கை   

பாக்கிஸ்hதான்  

பங்களாதேஷ்  

நேபாளம்

பூட்டான்

மாலைதீவு

ஆப்கானிஸ்தான் (2007 முதல்) இறுதியாக இணைந்தது  

சார்க் நாடுகளின் தேசிய கீதத்தை இயற்றியவர் : மேர்சலின் ஜெயக்கொடி (இலங்கை)

2 ம் உலக மகா யுத்தத்தின் பின் உலகமெங்கும் பல பிராந்திய ஒத்துழைப்பு நிறுவனங்கள் தோன்றின.

அவை பல காரணங்கள் கருதி உருவாக்கப் பட்டன. அத்தகைய வகையினுள் சார்க் அமைப்பு உருவானது.

இதை உருவாக்குவதில் முன் நின்றவர் பங்களாதேஷ் முன்னாள் ஜனாதிபதி ஷியாஉர் ரஹ்மான் தொடக்கத்தில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பூட்டான், பங்களாதேஷ், மாலைதீவு, நேபாளம் என இருந்தது.

பின்பு மிக அண்மையில் ஆப்கானிஸ்தான் இணைந்து கொண்டது.

பல இலட்சியங்களையும் கொள்கைகளும் கொண்டு உருவாக்கப்பட்ட சார்க் ஒத்துழைப்புக்கான விடயங்களை

தயாரித்துக் கொண்டு முதலாவதாக டாக்கா நகரில் 1985 கூடியது.

இவ்வமைப்பின் முக்கிய விடயங்களாக கல்வி, கலை, வானிலை, சுகாதாரம், அஞ்சல், விளையாட்டு, போக்குவரத்து, தொலைத் தொடர்பு, போதைத் தடுப்பு என்பன காணப்பட்டது.

கொள்கைகளை அடைந்து கொள்ள சார்க் நான்கு பிரிவுகளை உண்டாக்கியது.

1. நிரந்தரக் குழு 

2. வெளிநாட்டு அமைச்சர்கள் குழு 

3. உச்சிமாநாட்டுக்குழு 

4. தொழில்நுட்பக் குழு

சார்க் அமைப்பை கவனித்துக் கொள்ளவென சில பார்வையாளர் நாடுகளும் உள்ளன. அவையாவன

1. யப்பான் 

2. பர்மா 

3. ஈரான் 

4. சீனா 

5. அமெரிக்கா 

6. மொரிசியஸ் 

7. தென்கொரியா 

8. அவுஸ்திரேலியா 

9. ஐரோப்பிய யூனியன்.

சார்க் அமைப்பானது, கடந்த காலங்களில் பல இடங்களில் கூடியுள்ளது. இது வரை 17 தடவை கூடியுள்ளது.

சார்க் அமைப்பானது உருவாக்கப்பட்டு அதன் நடவடிக்கைகள் சிலவற்றில் வெற்றியும் கண்டுள்ளது.a

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad