Type Here to Get Search Results !

Sri Lanka History Quiz Answers - 2023

Sri Lanka History Quiz Answers - 2023



01.புராதன நாணய மூலாதாரங்களின் முக்கியத்துவங்கள் 3 தருக?

02. தொல்பொருட்கள் அழிந்து போவதற்கான காரணங்கள் 4 தருக?

03. தொல்பொருள் மூலாதாரங்களை பாதுகாப்பதறகு நீர் கூறும்  வழிமுறைகள்         3 தருக?

04. யாழப்பாண வரலாற்றை அறிய உதவும் நூல்கள் 4 தருக?

05. பின்வரும்  விடயங்களை குறிப்பிடும் கல்வெட்டுக்களைத் தருக?

06. பின்வரும் செப்பேடுகளை பொறித்த மன்னர்களைத்  தருக?

07. பிற நாட்டு வரலாற்று அறிஞர்கள் இலங்கைக்கு வழங்கிய பெயர்கள் 4                 தருக?

8. இலங்கையின் மானிட வாழ்க்கை வரலாறு வகுக்கப்பட்டுள்ள கால              கட்டங்கள் எத்தனை? அவை எவை?

9. தாழ்நில ஈரவலயத்தில் வாழ்ந்த வரலாற்றுக்கு முற்பட்ட காலம் மக்கள் அதிகம் விரும்பியுண்ட உணவு யாது?

10. இலங்கையில் முதலில் குடியேறிய ஆதி மனித இனம் எது?



11. பிளைத்தோசின் எனப்படும் பெரும்பனிக்காலத்தில் இலங்கையில் முனைப்பாக காணப்பட்ட காலநிலைப்பண்பு யாது?

12. இலங்கையில் கற்காலத்துக்குரிய கல்லாயுதங்கள் பெரிதும் ; கிடைக்கப்பெற்ற  சரளைக்கற்படிவிற்கு வழங்கும் சிறப்பு பெயர் யாது?

13. பாகியன்கல எனும் கற்க்குகை அமைந்துள்ள இடம்  எது?

14. இலங்கையின் வரலாற்றுக்கு முற ;ப்பட்ட வெட்ட வெளிகளில் தாழ்நில ஈர வலய குகைகள் அமைந்துள்ள இடங்கள் 3 தருக

15. மரணச்சடங்கு முறைகள் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில்  இடம்பெறறமைக்கான சான்றுகள் கிடைத்துள்ள குகைகள் 2 தருக

16. கித்துள்கல பெலிலென குகையில் தீயில் சுட்டு சாப்பிட்மைக்கான சான்று கிடைக்கப்பெற்றுள்ளது உணவுப்பொருள் யாது?

17. இலங்கையின் கற்கால தொழில்நுட்பம் பற்றி விபரமான அறிவைபெற உதவும  பிரதானமானசான்று யாது?

18. இலங்கையில் கற்காலத்தில் வாழ்ந்த மனிதர்களுடன் இன்று ஒப்பிடக்கூடிய வகையில் கலாச்சார ரீதியாகவும ; உயிரியல் ரீதியாகவும ; சமமான தன்மைகள் பல காணப்படுவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டும் குடிகள் யார்?

19. ஆரம்ப இரும்பு யுகம் என்று அழைக்கப்படும் வரலாற்றுக்காலகட்டம் எது?

20. கல்லறை மயானங்களில் (ஊளைவ டீரசயைடள) பாதுகாத்து வைக்கப்பட்ட பொருள் யாது?



21. நிலையான வ Pடுகளை அமைத்து குடியிருப்புக்களை நிறுவியமைக்கான சான்று கிடைக்கப்பெற்றுள்ள இடம் யாது?

22. முன்வரலாற்றுக்காலத்தில் வாழ்ந்த பெண்கள் தங்களை அலங்கரித ;துக்கொள்வதில் அதிக அக்கறை காட்டியுள்ளனர் என்பதற்க்கான சான்றுகள் 2 தருக

23. திஸ்ஸமகராம குளத்தை அமைத்த மன்னன் யார்?

24. 'அவரண' என்ற சொல் குறிக்கும் குளததின் கூறு யாது?

25.இலங்கையின் மிகப் பெரிய குளம் எது?

27. வரலாற்றுக்கு முற பட்ட கால மனிதனால் உணவாகக் கொள்ளப்பட்ட நன்னீர் ம Pனினம ; ஒன்று தருக

28. வளைத்து புதைக்கப்பட்ட எலும்புக்கூடு எந்தக் குகையில் கண்டெடுக்கப்பட்டது?

29. களிமண் பாத்திரங்களில் பாதுகாக்கப்பட்ட அஸ்தி குழிதோண்டிப் புதைக்கப்பட்ட மயானங்கள் எப்பெயரால் குறிப்பிடப்பட்டன?

30. உடரஞ்சா மடம் குடியிருப்பில் கண்டெடுக்கப்பட்ட நிறந்தீட்டப்பட்ட மட்பாண்டத் துண்டுகள் எப்பெயரால் அழைக்கப்பட்டன?



31. மக்களால் கைவிடப்பட்ட கிராமம் எவ்வாறு அழைக்கப்பட்டது.?

32. கிராமத் தலைவர்கள் பத ;துப் பேரைக் கொண்ட சபை, கல்வெட்டுக்களில் எப்பெயரால் குறிப்பிடப்படுகிறது.?

33. களிமண் ஓட மயானங்கள் அதிகளவில் கிடைக்கப்பெற ;ற மாகாணங்கள் 2 தருக.

34. இலங்கையின் கற்பகாலம் மனிதன் வாழ்ந்த பிரதான சுற்றாடல் வலயம் யாது?

35. பின்வரும்  இடங்களில் உள்ள கல்லறை மயானங்களின் பெயர்களை எழுதுக?

36. பண்டைய குடியிருப்புகளின் பரம்பலில் செல்வாக்கு செலுத்திய புவியியல் காரணிகள் 3 தருக?

37. மகாவம்சத்தில் குறிப்பிடப்படும் குளக் கிராமங்கள் 4 தருக?

38. கரையோர வெட்ட வெளிகள் 2 பெயரிடுக.

39. பின்வரும் இடங்கள் அமைந்துள்ள மாவட்டங்களைப் பெயரிடுக

பாகியன்கல 

முருங்கன்

களுதிய

40. ஒரு குளத்தை அடிப்படையாக கொண்டு வளாச்சியடைந்த குடியேற்றம் இலக்கிய மூலாதாரஙங்களில் எப்பெயரால் குறிப்பிடப்பட்டுள்ளது?



41. தாவர உணவுகளை உட்கொள்வதில் ஆர்வம் காட்டி, உலோகப் பயன்பாட்டுடன் நிரந்தரக் குடியேற்றங்களை நிறுவிய காலம் யாது?

42. வேலியிட்டு பாதுகாக்கப்பட்ட கிராமங்கள் இலக்கியங ;களில் எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது?

43. முதலாம் விஜயபாகு மன்னனின் பனாகடுவ செப்பு சாசனத்தில் அனுராதபுரத்தை குறிக்கும சொல் யாது?

44. பிராமிக் கல்வெட்டுக்களில் குர்ஹபதி என குறிப்பிடப்படுபவன் யார்?

45. மாத்தளை மாவட்டத ;தின் தம்புள்ள பிரதேசத்தில் அமைந்துள்ள பண்டைய பௌத்த விகாரை யாது?

46. நீண்டகாலம்  நிலைத்திருந்த கற்பகாலம் எப்பெயரால் அழைக்கப்படும்?

47. இரணைமடுப் படிவு எந்த யுகத்தின் சிறு உஷணகாலத்தில் நிலத்தினுள் புதைந்து காணப்பட்டது?

48. பதிராஜவெல எனும் பிரதேசம் எந்த மாகாணத்தில் எந்த மாவட்டத ;தில் அமைந்துள்ளது.?

49.பசவக் குளத்தை கட்டிய மன்னன் யார்?

50.கலிங்கல் தொட்டி என்றால் என்ன?


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad