Type Here to Get Search Results !

தமிழ் பொதுஅறிவு - Tamil GK Questions 2023

தமிழ் பொதுஅறிவு - Tamil GK Questions 2023

1➤ இந்தியாவின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிப்பது

ⓐ தொலைக்காட்சி
ⓑ வேளாண்மை
ⓒ தொழிற்சாலை
ⓓ சுற்றுலா

2➤ மிக அதிக நீளமான கடற்கரையைக் கொண்ட தென் மாநிலம் எது?

ⓐ . தமிழ்நாடு
ⓑ ஆந்திரப்பிரதேசம்
ⓒ மகாராஷ்டிரா
ⓓ கேரளா

3➤ ஈராக் நாட்டின் தலைநகரம்

ⓐ டெல்லி
ⓑ பாக்தாக்
ⓒ பிரான்ஸ்
ⓓ பெல்ஜியம்

4➤ இந்திய அறிவயற் கழகம் அமைதுள்ள நகரம்

ⓐ ஹைதராபாத்
ⓑ பெங்களூர்
ⓒ மும்பை
ⓓ புதுடில்லி

5➤ இந்தியா முதல் அணுகுண்டு சோதனை நடத்திய இடம்

ⓐ ஸ்ரீஹரிகோட்டா
ⓑ தாராப்பூர்
ⓒ டிராம்பே
ⓓ பொகரான்

6➤ இந்தியா விண்வெளி யுகத்திற்குள் நுழைந்ததற்குக் காரணமானவர்

ⓐ அலிமுகமது
ⓑ A.P.J. அப்துல் கலாம்
ⓒ ஆகா கான்
ⓓ சுல்தான்

7➤ ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த ஆண்டு

ⓐ 1909
ⓑ 1919
ⓒ 1900
ⓓ 1947

8➤ ஆஸ்கார் பரிசு பெற்ற முதல் இந்தியர்

ⓐ பானு அத்தையா
ⓑ சத்யஜித்ரே
ⓒ ராஜ் கபூர்
ⓓ நஸ்ருதீன் ஷா

9➤ பூமி ஏறத்தாழ கோள வடிவமானது என்று முதன்முதலில் கூறியவர்

ⓐ கோபர்நிக்கஸ்
ⓑ தாலமி
ⓒ ஆர்யபட்டர்
ⓓ பிதாகோரஸ்

10➤ குஜராத் மாநிலத்தின் தலைநகரம்

ⓐ . ஜூனகாத்
ⓑ காந்தி நகர்
ⓒ ராஜ்கோட்
ⓓ சூரத்

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad