Type Here to Get Search Results !

TNPSC பொது அறிவு வினா-விடைகள் I

 TNPSC பொது அறிவு வினா-விடைகள் I



வினாக்கள் பகுதி 1

முதன் முதலில் பத்மஸ்ரீ விருதை பெற்றவர் யார் ?

கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் யார் ?

சூரிய உதயத்தை முதலில் பார்ப்பவர்கள் யார் ?

இந்தியாவில் வருமானவரி எந்த ஆண்டு வந்தது ?

பூமி சூரியனுக்கு அருகில் இருக்கும் நாள் எது ?

கங்கை உற்பத்தி ஆகும் இடம் எது ?

அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது ?

கலர் பிலிம் ரோலை கண்டுபிடித்தவர் யார் ?

செயற்கை மழையை உண்டாக்கியவர்கள் ?

மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுதப்பயிற்சி அளிக்கும் நாடு எது ?

பதில்கள் பகுதி - 1

அன்னை தெரசா,

கெப்ளர்,

ரஷ்யர்கள்,

1860,

ஜனவரி 3,

கோமுகம்,

எருசேலம் நாட்டில்,

லிக்னோஸ்,

இர்வின் லாங்மூர்,

ஜப்பான்.

வினாக்கள் பகுதி - 2

உலகில் அதிக அளவு சிலை வடிக்கப்பட்ட மனிதர் யார் ?

மில்லினியம் டோன் எங்குள்ளது ?

உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது ?

பைசா கோபுரம் எதனால் கட்டப்பட்டது ?

லில்லி பூக்களை உடைய நாடு எது ?

பகவத்கீதை எத்தனை மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது?

யானையின் கர்ப்பக்காலம் எத்தனை மாதம் ?

சோகத்தை குறிக்கும் ராகம் எது ?

நதிகள் இல்லாத நாடு எது ?

சாணத்திலிருந்து என்ன வாயு கிடைக்கிறது ?

பதில்கள் பகுதி - 2

லெனின்,

கிரீன்விச்,

கரையான்,

சலவைக்கல்,

கனடா,

55 மொழிகளில்,

22 மாதம்,

முகாரி,

சவூதி அரேபியா,

மீத்தேன்.

வினாக்கள் பகுதி - 3

இந்தியாவிலுள்ள பாட்னாவின் பழைய பெயர் என்ன ?

திமிங்கலத்தின் உடலில் எவ்வளவு இரத்தம் இருக்கும் ?

சீனாவின் புனித விலங்கு எது ?

மாம்பழத்தின் பிறப்பிடம் எது ?

ஜப்பானியரின் தேசிய உடையின் பெயர் என்ன ?

தங்கப்போர்வை நிலம் எது ?

தென் ஆப்பிரிக்காவுக்கு எத்தனை தலைநகர்கள் உண்டு ?

கிரிக்கெட் மட்டை எந்த மரத்தால் தயாரிக்கப்படுகிறது ?

போக்குவரத்து காவலர்களே இல்லாத நாடு எது ?

சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் யார் ?

பதில்கள் பகுதி - 3

பாடலிபுத்திரம்,

8 ஆயிரம் லிட்டர்,

பன்றி,

இந்தியா,

கிமோனா,

ஆஸ்திரேலியா,

மூன்று,

வில்லோ மரம்,

நீயூசிலாந்து,

பிட்மேன்.

வினாக்கள் பகுதி - 4

திருக்குறளில் எந்த அதிகாரம் இரண்டு முறை வருகிறது ?

இந்தியாவின் தேசிய மரம் எது ?

முதல் தமிழ் பத்திரிகை எது ?

தமிழில் வெளிவந்த முதல் செய்தித்தாள் எது ?

இந்தியாவின் முதல் பெண்கவர்னர் யார் ?

தமிழகத்தின் முதல் பெண்கவர்னர் யார் ?

இந்தியாவில் விண்வெளி ஆய்வகம் எங்குள்ளது ?

இந்தியாவின் தேசிய காலண்டர் எது ?

PIN Code என்பதன் விரிவாக்கம் என்ன ?

இந்தியாவிற்கு வாஸ்கோடாகாம எந்த ஆண்டு வந்தார் ?

பதில்கள் பகுதி - 4

குறிப்பறிதல்,

ஆலமரம்,

சிலோன் கெஜட்,

சுதேசமித்திரன்,

சரோஜினி அரிச்சந்திரன்,

பாத்திமா பீவி,

பெங்களூர்,

சகாப்தம்,

Postal Index Code,

1498 -ல்.

வினாக்கள் பகுதி - 5

கபடி விளையாட்டு தோன்றிய இடம் எது ?

சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர் ?

உலகிலேயே அதிகமாக சினிமா தயாரிக்கும் நாடு எது ?

டென்மார்க் நாட்டின் தேசியப்பறவை எது ?

பிரிட்டனை அதிக காலம் ஆண்டவர் யார் ?

திட்டக்கமிஷனின் தலைவர் யார் ?

இந்தியக் கப்பல் தொழிற்சாலை எங்குள்ளது ?

ஐரோப்பிய கண்டத்தின் ஏழ்மையான நாடு எது ?

கணினி தயாரிப்பில் முதலிடத்தில் இருக்கும் நாடு எது ?

பிரதமரும் மந்திரிகளும் இல்லாத நாடு எது ?

பதில்கள் பகுதி - 5

இந்தியா,

வன்மீகம்,

இந்தியா,

வானம்பாடி,

விக்டோரியா மகாராணி,

பிரதமர்,

விசாகப்பட்டினம்,

அல்பேனியா,

அமெரிக்கா,

சுவிட்சர்லாந்து.

வினாக்கள் பகுதி - 6

முகம்மது நபிகள் பிறந்த இடம் எது ?

குறைந்த வயதில் பத்மஸ்ரீ விருது பெற்றவர் யார் ?

ஆக்டோபஸுக்கு எத்தனை இதயங்கள் ?

சர்வதேச உணவுப்பொருள் எது ?

காகமே இல்லாத நாடு எது ?

எரிமலை இல்லாத கண்டம் எது ?

கிறிஸ்துமஸ் மரத்துக்கு என்ன பெயர் ?

உடலில் இரத்தம் பாயாத பகுதி எது ?

தமிழ்நாட்டின் மரம் எது ?

முதன்முதலில் நினைவு அஞ்சல்தலை வெளியிட்ட நாடு எது?

பதில்கள் பகுதி - 7

மெக்கா,

விஸ்வநாதன் ஆனந்த்,

மூன்று,

முட்டைகோஸ்,

நீயூசிலாந்து,

ஆஸ்திரேலியா,

SPRUCE,

கருவிழி,

பனைமரம்,

பெரு.

வினாக்கள் பகுதி - 8

காந்திஜி உருவம் பொறித்த அஞ்சல் அட்டையை முதலில் வெளியிட்ட நாடு எது ?

தமிழ்நாட்டின் மலர் எது ?

உலகின் அகலமான நதி எது ?

உலகின் 17 பல்கலைகழங்களில் டாக்டர் பட்டம் பெற்ற ஒரே இந்தியர் யார் ?

திருப்பூர் குமரன் பிறந்த ஊர் எது ?

ஒளி செல்லும் வேகத்தை கண்டுபிடித்த விஞ்ஞானி யார் ?

தக்காளியின் பிறப்பிடம் எது ?

மிகச்சிறிய கோள் எது ?

விவசாயம் முதலில் எங்கு தொடங்கப்பட்டது ?

குறைந்த நேரத்தில் சூரியனை சுற்றி வரும் கோள் எது ?

பதில்கள் பகுதி - 8

போலந்து,

செங்காந்தள் மலர்,

அமேசான்,

டாக்டர். இராதாகிருஷ்ணன்,

சென்னிமலை,

ரோமர்,

அயர்லாந்து,

புளூட்டோ,

தாய்லாந்து,

மெர்குரி.

வினாக்கள் பகுதி - 9

ஒரு தேனீயால் எத்தனை முறை கொட்ட முடியும் ?

மின்தடையை கண்டுபிடித்தவர் யார் ?

முகப்பவுடரை கண்டுபிடித்த நாடு எது ?

கிரிக்கெட் விளையாட்டு எங்கு தோன்றியது ?

கனநீரை கண்டுபிடித்தவர் யார் ?

வெப்பநிலை மானியை கண்டுபிடித்தவர் யார் ?

சட்டையை கண்டுபிடித்தவர்கள் யார் ?

முதல் இரும்பு கப்பலைச் செய்தவர் யார் ?

மெர்குரி விளக்குகள் எந்த ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது?

காந்த துருவங்களை கண்டுபிடித்தவர் யார் ?

பதில்கள் பகுதி - 9

ஒரே ஒரு முறை,

ஓம்,

இத்தாலி,

இங்கிலாந்து,

யூரி,

சிக்ஸ்,

எகிப்து நாட்டவர்கள்,

வில்கின்சன்,

1912-ல்,

ரோஸ்.

வினாக்கள் பகுதி - 10

இந்தியாவின் மிக உயர்ந்த விருது என்ன ?

விண்வெளியில் வைரம் தயாரித்த முதல் நாடு எது ?

ஒமன் தலைநகரம் எது ?

பள்ளிக்கூடத்தை முதன் முதலில் உருவாக்கியவர்கள் யார் ?

சிப்பியில் முத்து விளைய எத்தனை ஆண்டுகள் ஆகும் ?

ஜப்பானின் சுதந்திர தினம் எந்த நாள் ?

ஜனவரி ஆண்டின் தொடக்கமாக எப்போது சேர்க்கப்பட்டது ?

இத்தாலியின் தலை நகர் எது ?

இந்தியாவின் முதல் சபாநாயகர் யார் ?

தெனிந்தியாவின் உயரமான சிகரம் எது ?

பதில்கள் பகுதி - 10

பாரத ரத்னா

ஜப்பான்,

மஸ்கட்,

ரோமானியர்கள்,

15 ஆண்டுகள்,

ஏப்ரல் 29 -ம் தேதி,

1752-ல்,

ரோம்,

ஜீ.வீ.மாவ்லங்கர்,

ஆனை முடி.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad