Type Here to Get Search Results !

உலக பொது அறிவு வினா விடை | World General Knowledge Quiz | ලෝක පොදු දැනුම විනා පිළිතුර General Knowledge In Tamil | General Knowledge Questions And Answers 2023

உலக பொது அறிவு வினா விடை | World General Knowledge Quiz | ලෝක පොදු දැනුම විනා පිළිතුර    General Knowledge In Tamil | General Knowledge Questions And Answers 2023




21இந்தியாவின் பழமையான பொது அஞ்சல் அலுவலகம் எங்கு அமைந்துள்ளது?

விடை: சென்னை


22. இந்தியாவின் முதல் 5 ஸ்டார் ஹோட்டல் எங்கு உள்ளது?

விடை:  மும்பை


23. சிங்கப்பூரின் பழைய பெயர்?

விடை: டெமாஸெக்


24. சுயமரியாதை இயக்கத்தை தமிழ்நாட்டில் ஏற்படுத்தியவர்?

விடை: பெரியார் ஈ. வே.ரா.


25. தாஜ்மஹால் கட்ட எத்தனை ஆண்டுகள் ஆனது?

விடை: 20 வருடங்கள்


26. உலகத்தில் எந்த நாடு அதிக அளவில் ரப்பர் உற்பத்தி செய்கிறது?

விடை: மலேசியா


27. இந்தியாவில் தேசிய பெண் குழந்தைகள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

விடை:  ஜனவரி 24


28. இந்தியாவின் இளம் மலைத்தொடர் எது?

விடை: இமயமலை



29. ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் இடம் எது?

விடை: ஏற்காடு


30. சென்னை மாகாணம் எப்போது தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது?

விடை: 1969


31. உலகில் அதிக மழைப்பொழிவை பெறும் இடம்?

விடை: மௌசின் ராம்


32. உயிரியல் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார்?

விடை: சர் ஜெகதீஷ் சந்திர போஸ்


33. கணிப்பொறி வளங்களை பகிர்ந்து கொள்ளவும் தகவல் மற்றும் நிழல்களை பரிமாறிக் கொள்ளவும் எது பயன்படுகிறது?

விடை: வலை



34. மிகப்பெரிய கண் கொண்ட பறவை எது?

விடை: தீக்கோழி


35. பிராசும் முறை மூலம் சேகரிக்கப்படும் தனிமம் எது?

விடை: கந்தகம் சல்ஃபர்


36. இந்தியாவின் தேசிய மலர் எது?

விடை: தாமரை


37. எந்த வெப்ப நிலையில் நீரின் அடர்த்தி அதிகபட்சமாக இருக்கும்?

விடை: 4 டிகிரி செல்சியஸ்


38. தேசிய ரசாயன பரிசோதனை சாலை எங்கு உள்ளது?

விடை: பாட்னா


39. ஆஸ்கார் விருதை வென்ற முதல் இந்தியர் யார்?

விடை: பானு அத்தையா


40. டிஸ்கவரி ஆப் இந்தியா என்ற நூலின் ஆசிரியர்?

விடை: ஜவகர்லால் நேரு

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad