Type Here to Get Search Results !

உலக பொது அறிவு வினா விடை | World General Knowledge Quiz | ලෝක පොදු දැනුම විනා පිළිතුර

உலக பொது அறிவு வினா விடை | World General Knowledge Quiz | ලෝක පොදු දැනුම විනා පිළිතුර 




General Knowledge In Tamil | General Knowledge Questions And Answers 2023


 11. ஐநா பொதுச் சபையின் தலைவரான முதல் இந்தியர் யார்?

விடை: விஜயலட்சுமி பண்டிட்


12. வேங்கையின் மைந்தன் என்று புத்தகத்தை எழுதியவர்?

விடை: அகிலன்


13. இந்தியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரி எது?

விடை:  வுலர் ஏரி



14. புதுக்கவிதையை தமிழில் அறிமுகப்படுத்தியவர் யார்?

விடை: பாரதியார்


15. மிக அதிக நீளமான கடற்கரையை கொண்ட தென் மாநிலம் எது?

விடை:  ஆந்திரப் பிரதேசம்


16. சோழர்களின் ஏரி என அழைக்கப்பட்டது எது?

விடை: வங்காள விரிகுடா


17. உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்ற சிறப்பை 2013 ஆம் ஆண்டில் பெற்றவர்?

விடை: கார் லோஸ் ஸ்லீம் ஹேலு மெக்சிகோ


18. துப்பாக்கியை கண்டுபிடித்தவர்?

விடை: பி.வான்மாஸர்



19. தேசிய நீர்வாழ் உயிரினம்?

விடை: கங்கை நதி டால்பின்


20. ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற ஆண்டு எது?

விடை: 1947


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad