World Gk | உலக பொது அறிவு வினா
தோராசமுத்திரத்தில் உள்ள கோவில்கள் யார் காலத்திய கட்;டடக்கலைக்கு உதாரணமான உள்ளன?
ஹோய்சாலர்கள்
நந்த வம்சத்தைத் தோற்றுவித்தவர் யார்?
மகா பக்த நந்தா
காந்தியை சுட்டுக்கொன்றவர் பெயர் என்ன?
நாதுராம் கோட்சே
காந்தியை மகாத்மா என்று முதன்முதலில் அழைத்தவர் யார்?
ரவீந்தரநாத் தாகூர்
காமன்வீல் என்ற பத்திரிக்கையை தொடங்கியவர் யார்?
அன்னிபெசண்ட்
ராமாயணத்தை சக்கரவர்த்தி திருமகன் என்ற பெயரில் எழுதிய பிரபல தலைவர் யார்?
ராஜாஜி
காரமாகும் கால்வாய் எவ்வளவு நீளமுடையது?
சுமார் 1300 கி.மீ
காளிதாசர் எழுதிய நூல்கள் எவை?
சாகுந்தலம், ரகுவம்சம், மேகதூதம்
புத்தரின் தந்தை யார்?
சுத்தோதனன்
புத்தரின் தாய் யார்?
மாயா
பூலித்தேவன் நினைவு மாளிகை எங்குள்ளது?
நெற்கட்டும் செவல்
பேரறிஞர் அண்ணா நினைவு இல்லம் எங்குள்ளது?
காஞ்சிபுரம்
பொருட்களின் அண்ணா நினைவு இல்லம் எங்குள்ளது?
1971
மகாகவி பாரதியார் மணிமண்டபம் எங்குள்ளது?
எட்டயபுரம்
சுங்கம் தவிர்த்த சோழன் என்றழைக்கப்பட்ட மன்னன் யார்?
முதலாம் குலோத்துங்கன்
சுதந்திர தொழிலாளர்கள் கட்சியை ஆரம்பித்தவர் யார்?
அம்பேத்கார்
சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று முழங்கியவர் யார்?
பாலகங்காதரத் திலகர்
சோழர்கள் காலத்தில் விதிக்கப்பட்ட உப்பு வரி எது?
உப்பாயம்
டில்லி சலோ என்று முழங்கியவர் யார்?
நேதாஜி
தமிழக அரசு முத்திரையில் உள்ள கோபுரம் உள்ள ஊர் எது?
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஐ.நா தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
அக்டோபர் 24
பஞ்சாப்
ஐந்து நதிகள் பாயும் நிலம் எனப்படுவது எது?
ஒடிகி என்னும் காவியத்தை இயற்றியவர் யார்?
ஹோமர்
ஒரே கல்லினால் செய்யப்பட்ட சிற்பங்கள் உள்ள இடம் எது?
மாமல்லபுரம்
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்மணி யார்?
கர்ணம் மல்லேஸ்வரி
காஞ்சி கைலாசநாதர் கோவிலைக் கட்டியவர் யார்?
இரண்டாம் நரசிம்மவர்மர்
காந்தி சாகர் அணை எந்த நதியின்மீது கட்டப்பட்டுள்ளது?
சாம்பல் நதி
குடவோலை முறை யார் காலத்தில் இருந்தது?
சோழர்கள்
குடவோலை முறையை அறிமுகப்படுத்திய மன்னர் யார்?
முதலாம் பராந்தகர்
குப்தப் பேரரசை அழித்தவர்கள் யார்?
ஹீணர்கள்
குரல்வளையை எப்படி அழைப்பார்கள்?
ஆடம்ஸ் ஆப்பிள்
கேரளாவில் பயிர் அறுவடை நாள் என்ன பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது?
ஓணம் பண்டிகையாக
கொல்லம் கொண்டான் என்று புகழப்பட்ட மன்னன் யார்?
மாறவர்மன் குலசேகர பாண்டியன்
சங்க இலக்கியங்கள் எழுதப்பட்ட மொழி எது?
தமிழ்
சாகுபடி செய்யப்படும் பயிரினூடே இயற்கையாகவே வளரும் தேவையற்ற செடிகள் எப்படி அழைக்கப்படுகின்றன?
களைகள்
ரயிலின் உள்ளேயே உணவுக்கூடம் எப்போது முதல் செயல்படத் தொடங்கியது?
1867