Type Here to Get Search Results !

உலக வரலாற்று வினா world history quiz

உலக வரலாற்று வினாடி வினா



01. கைத்தொழில் புரட்சி முதன் முதலாக ஏற்பட்ட நாடு?

02. கைத்தொழில் புரட்சி ஏற்பட்ட காலப் பகுதி?

03. கைததொழில் புரட்சி ஐரோப்பாவில் ஏற்பட்டமைக்கான பிரதான காரணம்?

04. இங்கிலாந்தில் கைத்தொழில் புரட்சி ஏற்பட்ட துறைகள்?

05. இங்கிலாந்தைத் தொடர்ந ;து கைத்தொழில் புரட்சி ஏற்பட்ட ஐரோப்பிய  நாடுகள் 2தருக?

06. 1733ஆம் ஆண்டில பறக்கும் நூனாழி யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?

07. 1764ஆம் ஆண்டு நூல் நூற்கும் இயந்திரம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?

08. நூல் நூற்கும் மியூல் இயந ;திரத்தை சாமுவெல் கொம்ப்டன் எத்தனையாம் ஆண்டு கண்டுபிடித்தார்?

09. ஆபிரகாம் டர்பி என ;பவரால் நிலக்கரி மூலம் இரும்புத்தாதை உருக்கும் முறை எத்தனையாம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது?

10. பிரித்தானியாவில் நிலக்கரிப் படிவுகள் அதிகமாக காணப்படும் இரு இடங்கள் எவை?

11. 812ஆம் ஆண்டு ஹம்பிரி டேவி என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட சாதனம் எது?

12. 1811ஆம் ஆண்டு ஜோன ; மெக்கடம் என ;பவரால் கண்டறியப்பட்ட பெருந ;தெருக்கள் அமைக்கும் முறை எவ்வாறு அழைக்கப்பட்டது?

13.நீராவியால் இயங்கும் புகையிரத என்ஜினைக் கண்டுபிடித்தவர் யார்?



14. புகைப்படகைக் கண்டுபிடித்தவர் யார்?

15. மோட்டார் வண்டியைக் கண்டுபிடித்தவர் யார்?

16. ஆகாய விமானம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?

17. பேனி தபால் சேவை ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?

18. தொலைபேசியைக் கண்டுபிடித்தவர் யார்?

19. தந ;தி முறை யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?

20. தோலைக்காட்சியைக் கண்டுபிடித்தவர் யார்?

21. ஏர் பூட்டப்பட்ட குதிரைகள்  மூலம் வரிசையாக பயிரிடும் முறை யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?

22. ரொபட் பெக் வெல் என ;பவரால் முன்வைக்கப்பட்ட கண்டு பிடிப்பு எது?

23. கைத்தொழில் துறையில் வளர்ச ;சி கண்ட ஒரே ஆசிய நாடு எது?

24. ஆளுனர் பிரட்ரிக் நோர்த்தினால் கோப்பி விதைகளை பிரித்தெடுக்கும் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு எது?

25. ஆளுனர் எட்வட் பாண்ஸின் காலத்தில் அமைக்கப்பட்ட பெருந ;தெருக்களில் ஒன்றைக் குறிப்பிடுக?

26. கண்டி – கொழும்பு புகையிரதப் பாதை அமைக்கப்பட்டகாலப் பகுதி யாது?

27. இலங்கையில் குதிரை வண்டிகள் தபால் சேவை ஆரம்பிக்கப்பட்டஆண்டு எது?

28. இலங்கையில் முதன் முதலாக தபால் முத்திரை வெளியிடப்பட்ட ஆண்டு எது?

29. 1903 ஆம் ஆண்டளவில ; இலங்கையில் காணப்பட்ட தபால் நிலையங்களின ; எண்ணிக்கை யாது?

30. இலங்கையில் தந்தி மூலம் செய்தி பரிமாற்றம் இடம் பெற்ற ஆண்டு எது?

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad