போட்டிப் பரீட்சைகளுக்கான உலக பொது அறிவு - 2023 - India_GK,பொது அறிவு வினா- விடைகள்
01. வீரமா முனிவருக்கு தமிழ் கற்பித்தவர் யார்?
சுப்ரதீப் கவிராயர்
02.அரளிக்கொட்டையில் உள்ள நச்சுப்பொருள் எது?
ஒலியாண்டர்
03.அலெக்சாண்டரின் ஆசிரியர் யார்?
அரிஸ்டாட்டில்
04. திருவள்ளுவர் ஆண்டைப் பயன்படுத்தும்படி தமிழக அரசு எப்போது ஆணையிட்டது?
1971
05. தூத்துக்குடியில் முதன்முதலில் காற்றாலை டார்பைன்கள் எப்போது நிறுவப்பட்டது?
1968
06. நான்காம் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்தவர் யார்?
பாண்டித்துரைத் தேவர்
07. பெண்களின் கருப்பையின் எடை எவ்வளவு?
சுமார் 60 கிராம்
08. பெர்கின் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட செயற்கை நறுமணப் பொருள் எது?
கூமாரின்
09. பொது நூலகங்களுக்கு நூல் ஒப்படைக்கும் சட்டம் எப்போது நிறைவேற்றப்பட்டது?
1954
10 போரின் கொடுமையை விளக்கும் பிக்காஸோவின் ஓவியம் எது?
குவெர் நின்கா
11. மருத்துவ ஆய்விற்குப் பயன்படும் குரங்கு வகை எது?
ரீசஸ்
12. மருத்துவ உலகின் தந்தையான ஹிப்பாக்ரடீஸ் எந்த நூற்றாண்டில் வாழ்ந்தார்?
கி.மு.மூன்றாம் நூற்றாண்டு
13. ஆப்ரகாம் லிங்கன் ஜனாதிபதியாவதற்கு முன்பு என்ன தொழில் புரிந்தார்?
வழக்கறிஞர்
14. ஆர வளைவுகளைக் கொண்ட கட்டடங்கள் யார் காலத்தில் கட்டப்பட்டன?
சுல்தான்கள்
15 . விவசாயிகளின் எதிரி என்றழைக்கப்படும் பறவை எது?
ஈமு
16 .இசையை ஆதரிக்காத மொகலாய மன்னன் யார்?
ஒரௌங்கசீப்
17. இதயம் மற்றும் தசைகளின் இயக்கத்திற்குப் பயன்படுவது எது?
கால்சியம்
17. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு 21 வயதிலேயே கேப்டனானவர் யார்?
நவாப் பட்டோடி
19. மூவேந்தர்களில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மன்னர்கள் யார்?
பாண்டியர்கள்
20. யாழ் என்னும் இசைக்கருவியின் தெய்வமாக எதைக் குறிப்பிடுவார்கள்?
மாதாங்கி
21. உலகிலேயே இரண்டாவது உயரமான பறவை எது?
ஈமு