GK Questions with Answers in Tamil – பொது அறிவு வினா விடைகள்
01. பத்திர ஒழுங்கு முறை சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது ?
1956
02. இந்தியாவில் மீன் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம்?
மேற்கு வங்காளம்
03.'சோழன் நெடுமுடிக் கிள்ளி'',''சோழன் நலங்கிள்ளி'' இவர்கள் ?
கரிகாலச்சோழனின் மகன்கள்.
04. டெல்லிக்கு முன்பு இந்தியாவின் தலைநகரம் எது ?
கொல்கத்தா (1911 வரை)
05. முசோலினியின் ரகசிய காவல் படையின் பெயர் என்ன?
ஓவ்ரா
06. பிளாசிப் போர் எப்போது நடைபெற்றது?
சிராஜ் உத் தெளலாக்கும் இராபர்ட்கிளைவ்க்குமிடையே ஜூன் 23, 1757 நடைபெற்றது.
07. குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண்மணி ?
மனோகர நிர்மலா ஹோல்கர் (1967)
08. முதன்முதலில் பெண்களுக்கு வாக்குரிமை அளித்த நாடு எது ?
பிரான்சில் நியூசிலாந்து.
09. முகலாய மன்னர் அக்பர் எங்கு பிறந்தார்?
அமரக்கோட்டை.
10. தற்போதைய லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் யார்?
சுஷ்மா சுவராஜ்
11. பிஹு எந்த மாநிலத்தின் பாரம்பரிய நடனம்?
அஸ்ஸாம்
12. திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்?
- 42,194
13. ஆகாகான் கோப்பை எந்த விளையாட்டுக்கு வழங்கப்படுகிறது?
ஹாக்கி
14. உலகிலேயே வெப்பமான இடம் எது ?
அசீசீயா (லிபியா).
15. அஞ்சல் தலையில் தனது நாட்டின் பெயரைக் கொண்டிராத நாடு எது ?
ஐக்கிய இராஜ்ஜியம் (UK)
16. திரை அரங்குகளே இல்லாத நாடுகள் எவை ?
சவுதி அரேபியா, பூட்டான்.